Tuesday, October 9, 2018

புன்னகை பூக்கள்...!


ஒரு நாளும் உன்னை 
தவறாக நினைத்தது 
இல்லை " நான் "

" நீ " மட்டும் ஏன் ஒவ்வொரு 
நொடியும் என்னை குற்றம் 
காண்கிறாய்...

இந்த உலகில் யாரும் தனித்து 
வாழ முடியாது 

நட்பென்னும் நம்பிக்கை இருந்தால் 
மட்டுமே வாழ்க்கையில் " புன்னகை " என்ற 
" பூக்கள் " பூக்கும்...



No comments:

Post a Comment