Monday, October 8, 2018

இதயவனே...


உன்னுடன் கைகோர்த்து நடந்து செல்ல 
எத்தனை தவம் கிடந்ததோ எனது கரங்கள்.,
எண்ணிலடங்கா மகிழ்ச்சியில் உன்னுடன் பயணிக்கின்றேன்.,
என் இதயத்தை உன்னிடம் அடகு  வைத்துவிட்டு..


No comments:

Post a Comment