Friday, October 5, 2018

உன் நினைவில்...!


உன் நினைவில் மூழ்கிருக்கும்
என் இதயத்திற்கு
உன் இதயம் மட்டுமே
என் மொத்த உலகமாய் தோன்றுதடா,
என் காலங்கள் வரை 
உன் நினைவுகள் ஒன்று போதும்
உயிர் வாழ...!



No comments:

Post a Comment