Saturday, October 6, 2018

உரையாடல்...!


அவனுடனான 
உரையாடல் மட்டும் முடிவின்றி
நீண்டுக் கொண்டே 
தொடர் கதையாய் செல்கிறது..,
பேச வார்த்தைகள் இருந்தும்
மூன்றெழுத்தை மந்திரமாய்
வினவுகிறோம் அன்பில் மதிமயங்கி...



No comments:

Post a Comment