Monday, November 5, 2018

உயிரானவனே...!


உயிரான 
உன் 
உருவம்
உதிரமாய்
உருமாரி
உயிரைக்காக்கும்
உன்னத 
உணர்வாக நித்தமும்
உன்னில் சரணடைகிறது
உயிரில்
உருக்குளைந்து
உனக்குள்  புகுந்திட...
உயிரானவனே...



No comments:

Post a Comment