Monday, August 6, 2018

நண்பர்கள் தின வாழ்த்துகள்.....!


கலப்படமற்ற அன்பு
சுயநலம் கருதாமல் உதவி
பொறாமை கலக்காத வாழ்த்து
துன்பத்தில் உண்மையான ஆறுதல்
நமது மகிழ்ச்சிகான காரணம் அனைத்தும்
அழகான நட்பால் மட்டுமே 
அளிக்க முடியும்...
அன்பான நண்பர்கள் அனைவருக்கும்
நண்பர்கள் தின வாழ்த்துகள்...



No comments:

Post a Comment